ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த பிஜேபி அதிமுகவையும் கிழித்து தொங்க விட்ட நடிகர் சூர்யா!!

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த அரசியலையும் கிழித்து தொங்க விட்டு கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா! தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.   … Read more