Negligence of authorities

அரசு குழந்தைகள் காப்பகங்களில் அதிகாரிகளின் அலட்சியம்!! 7 நாட்களுக்குப் பிறகு மாயமான சிறுமிளை தனிப்பட்ட மீட்பு!!

Savitha

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த மாயமான பெண் குழந்தைகள் 7 நாட்களுக்கு பிறகு தனிப்படை மீட்பு. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் ...