90 வயது மூதாட்டியை சொந்த பேத்திகளே உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்!

90 வயது மூதாட்டியை சொந்த பேத்திகளே உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்!

திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் கொலையில் திடீர் திருப்பம் உண்டாகியிருக்கிறது. அதாவது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழையபேட்டை கண்டியபேரியை சார்ந்த சுப்பம்மாள் என்ற 90 வயது மூதாட்டி என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் … Read more

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

முக்கூடலை சேர்ந்த செல்லத்துரை திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்திருக்கிறார் அவர் ஊருக்கு வெளியே இருக்கின்ற கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு சிலர் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவரை வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அதன்பிறகு தப்பி சென்றுவிட்டது. இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக … Read more