புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் தான் என்ன?
Know your State & it’s Merits புதிய கல்வி கொள்கை படி மத்திய அரசாங்கம் உயர்கல்வி இலக்கான GER 2035க்குள் 50% எட்ட வேண்டும் என்கிறது. காரணம் இந்தியாவின் GER 26% ♦ தமிழ்நாட்டின் தற்போதைய GER என்ன தெரியுமா? 49% . ♦ இதில் பெண்களின் GER மட்டும் எவ்வளவு தெரியுமா? 46% ♦ தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான இலக்கு என்ன தெரியுமா? 60% … Read more