புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல் படுத்தப் படுகிறதா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் என்ன?
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை தமிழகத்தில் அமல்படுத்த ஆலோசனை கூட்டம் இன்று தற்போது தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். … Read more