சிவகார்த்திகேயன் சித்தார்த் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள்!
H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8 நேற்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் … Read more