‘தமிழ்நாடுன்னாலே ரஜினிகாந்த் தானா’ ? – பாலிவுட் டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! டுவீட்ஸ் உள்ளே……
சமீபத்தில் வெளியான பாலிவுட் படத்தின் டீசரை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து தள்ளி கொண்டிருக்கின்றனர். கரண் ஜோகர் தயாரிப்பில் விவேக் சோனி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘மீனாட்சி சுந்தரேஸ்வர்’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா , அபிமன்யு தசானி நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. பாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் மதுரையில் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சாயல் அதிகமாகவே இந்த திரைப்படத்தில் உள்ளது. காதல், குடும்ப உறவுகளை மையமாக … Read more