அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?
தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. … Read more