தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!
தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !! நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அரசியல் ரீதியாகவும் கலை பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது, 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தான் தமிழ்நாடு. இங்கு பல அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர், பரப்பளவில் … Read more