மானாட மயிலாட கலா மாஸ்டர் எடுத்த புது முயற்சி!! திறமைசாலிகளுக்கான மற்றொரு களம்!!
மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ, கிட்டத்தட்ட பத்து சீன்ஸ்ளாக வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் டான்ஸ் மாஸ்டர் கலா. இவருடைய பேமஸ் டயலாக் என்னவென்றால் ”கிழி கிழி..” என்று அரங்கமே அதிரும் அளவிற்கு திறமைசாலிகளை வாழ்த்துவார். திறமைசாலிகளை உருவாக்கும் எண்ணத்தில் தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்க உள்ளார். எனவே பிரபல யூட்யூப் நிறுவனமான டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஓர் குறும்பட போட்டி. … Read more