இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு! பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல! பிக் பாஸ் ஷெரினின் நியூ கெட்டப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை  ஷெரினின்  நியூ பாப் கட் ஹேர் ஸ்டைல் கெட்டப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு.. பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல.. என்றும் பார்பி போல இருக்கிறீங்க என்றும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர். பிக்பாஸ் ஷெரின் சினிமாவில் முதன் முதலாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் … Read more

சந்தானத்தின் புது கெட்டப் எப்படி இருக்கு? வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் வெளிப்படுத்தும் FACE EXPRESSIONS  திரைப்படங்கள் இவருக்கு பாராட்டுக்களை குவித்த வண்ணம் இருந்தது. அதையடுத்து இவர், இனி  காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் நடித்தால் ஹீரோ கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன்  என்றும்  கூறிவிட்டார். பின்னர் ஹீரோவாகவே திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கினார். தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, சக்க போடு போடு ராஜா … Read more