குளோனிங் முறையில் உயிர்பெற்ற உயிரினம் – அமெரிக்கா!

விலங்குகள் மற்றும் பல பறவைகளின் இனங்களும் அழிந்து வருகிறது. அதிலும், நமது தேசிய விலங்கான புலி பெருமளவில் குறைந்து கொண்டு வருகிறது. உயிரினங்கள் இவ்வாறு இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் உயிரினங்களை மீண்டும் உயிர் பெற வைக்கும் குளோனிங் முறையை பரிசோதித்து வருகிறார்கள். ஃபெரெட் என்ற மரநாய் அதிகமாக அழிந்து வருகிறது. அதனால் கொலராடோ எனும் இடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு ஃபெரெட் … Read more