கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!
இன்று கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரம் பகுதியில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திற்கு பொருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கத்தில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதினால் … Read more