புது கார் வாங்கின உடனே கார் எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்ல வேண்டாம்!! எச்சரிக்கை!!
புது கார் வாங்கின உடனே கார் எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்ல வேண்டாம்!! எச்சரிக்கை!! இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மக்கள் கார் வாங்குவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள் இரு சக்கர வாகனங்களை வாங்குவது விட அதிகம் நான்கு சக்கர வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகிறார்கள் அதற்கு காரணம் காரில் ஏசி காற்று வாங்கிக் கொண்டு கூட்டணி இல்லாமல் சுலபமாக செல்லலாம் என்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் கார் வாங்குவதற்கு ஆசைப்படுகிறார்கள். இதுபோன்று கார் வாங்கியதும் … Read more