விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!
விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான். ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து … Read more