யாருக்கு என்ன துறை ? மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு
யாருக்கு என்ன துறை ? மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் யார் யாருக்கு என்னென்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என விவரங்கள் வெளிவந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை – கேபினட் அமைச்சர்கள் பட்டியல்: ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு அமித்ஷா – உள்துறை ஜே.பி.நட்டா – சுகாதாரம், ரசாயனங்கள் சிவ்ராஜ் … Read more