புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்!!
புதிய நிறத்தில் வெளியாகியுள்ள பைக்… BMW நிறுவனத்தின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்… பி.எம்.டபள்யூ நிறுவறத்தின் புதிய பைக் முற்றிலும் புதிய நிறத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. புதிய நிறத்தில் வெளாயாகியுள்ள 2024 பிஎம்டபள்யூ G310 R என்ற பைக் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படும் நிறத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய நிறத்தில் அறிமுகமான பி.எம்.டபள்யூ G310R பைக் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிரிபிள் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய நிறங்களுடன் … Read more