மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!
மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு! சென்னை கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று செய்தியை தெரிவித்தார். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். … Read more