தல அஜித்தின் புது அப்டேட்!! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
தமிழ்நாடு முழுவதும் தல அஜித் ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.தல என்ற இரு எழுத்து இந்த தமிழ்நாடு முழுவதும் கைதட்டலுக்கும் பாராட்டிற்கும் பெருமைக்கும் உரியதாய் விளங்குகிறது. ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் ஆவார். எவருடனும் பாகுபாடின்றி பழகும் விதமும் குழந்தை தனமான சிரிப்பும் கடின உழைப்பும் இவரை தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியாக மாற்றியது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே டீமுடன் வலிமை என்ற படத்தில் … Read more