New invention

மதுரை பேராசிரியர் கண்டுபிடிப்பு: ‘சிமென்ட் கான்கிரீட்’டிற்கு மாற்றாக ‘பிளாஸ்டோன் பிளாக்’..! மத்திய அரசு காப்புரிமை!!

Parthipan K

மதுரை தியாகராஜா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் கான்கிரீட்’டிற்கு மாற்றாக கண்டுபிடித்த ‘பிளாஸ்டோன் பிளாக்’கிற்கு, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கூறுகையில், இக்கல்லுாரி பேராசிரியர்களின் ...