அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!!
அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!! ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக புதிய ஐமேக் மற்றும் புதிய மேக்புக் புரோ போன்ற சாதனங்களை அடுத்து அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சானங்களை ஸ்கேரி பாஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஸ்கேரி பாஸ்ட் என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த ஸ்கேரி பாஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் 31ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆப்பிள் … Read more