100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு !
100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு ! மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 32,05,98,542 பேர் பதிவு செய்துள்ளனர்.இதில் 15,44,25,837 பேர் வேலைக்கு செல்கின்றனர். இந்த திட்டத்தில் தமிழ் நாட்டில் 1,36,11,715 பேர் பதிவு செய்து 94,68,757 … Read more