மஞ்சள் காமலை வந்தவன் மாதிரி இருக்கான்!! மஞ்சள் வீரன் பற்றி பதிவிட்ட புளூ சட்டை!!

He looks like a jaundiced man!! The blue shirt posted about the yellow hero!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்கும் முதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து பிரபல சினிமா ரிவியூவர் புளூ சட்டை மாறன் அவர்கள் பர்ஸ்ட்லுக் போஸ்டரை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் தனது பைக் சாகசங்கள் மூலமாகவும் பைக் ரைடிங் மூலமாகவும் யூடியூபில் பிரபலமானவர்.இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கடல் போல கூடிவிடுவார்கள்.  டிடிஎப் வாசன் அவர்கள் … Read more