1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா?
1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா? தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோதே முதல் இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டியதோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள சிறந்த மாணவர்களை சந்திப்பதாகவும் நடிகர் விஜய் கூறியிருந்தார். இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு வரும் … Read more