ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!! கையில் அருவாளுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!!

Jailer Movie New Poster Released!! Rajinikanth standing with Aruval in hand!!

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!! கையில் அருவாளுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த … Read more