ஏடிஎம்-இல் ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு.. SBI அறிவிப்பு!!

எஸ்பிஐ ஏடிஎம்-மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI), நாட்டிலுள்ள அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்-களிலும் நாள் முழுவதும் OTP அடிப்படையில் பணத்தை எடுக்கும் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 10,000 … Read more