வரப்போகுது புதிய ரூல்ஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

work of issuing two lakh new ration cards has started

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி இது ஒரு முக்கிய அடையாள அட்டையாகவும் உள்ளது. கோடி கணக்கில் ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிதாக 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் … Read more