இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?
குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது. அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி: புதிய குடும்ப அட்டை பெற மற்றும் பழைய அட்டையை மாற்ற நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள். https://www.tnpds.gov.in/ அப்ளை … Read more