இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!
இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!! புகையிலை எதிர்ப்பு நாளான இன்று தமிழகத்தில் இது குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. புகையிலை என்றாலே மனிதனை சிறிது சிறிதாக கொள்ளும் ஒரு பொருளாக இருக்கும் பட்சத்தில் இதனை விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை தடை விதித்தும் மீண்டும் அமலுக்கு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இனி பீடி மற்றும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் … Read more