பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?
தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கும், அதைத் தடுப்பதற்கும், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறை அதிகாரிகள். இவ்வாறாக பாகிஸ்தானில் உள்ள காவலர்கள் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட இடமான ‘கராச்சி’ என்றழைக்கப்படும் காவல்துறையினருக்கான பயிற்சி மையத்தில் புதிய முறை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வழிப்பறிக் கொள்ளைகள் அங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இதனால் அங்குள்ள மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் செல்ல இயலவில்லை. எப்போதும் ஒருவித … Read more