கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு !மத்திய சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு !
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு! மத்திய சுகாதாரத் துறையின் புதிய வியூகம்! கொரோனா தொற்று தற்போது மிக விரைவாக பரவி வருகின்றது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு எனும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் கொரோனா தொற்று குறைந்தது. மேலும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ஏற்பட்ட மக்கள் அலட்சியத்தின் காரணமாக மீண்டும் இத்தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தொற்றை கட்டுப்படுத்த நாசி வழியாக எடுத்துக்கொள்ளும் தடுப்பூசி மிகவிரைவாக அறிமுகப்படுத்தப்படும் என … Read more