மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

His child playing with the photo of the late actor !! Eye-catching fans !!

மறைந்த நடிகர் புகைப்படத்தை தட்டி விளையாடும் அவரின் குழந்தை!! கண்கலங்கிய ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானா நிலையில் பதிப்பபை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீரியம் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மக்கள் பலரும் பலியாகி வருகிறார்கள். முதல் அலையை விட இது மிகவும் மோசமாக இருப்பதால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல பிரபலங்களும் உயிரிழந்துள்ளன. அண்மையில் … Read more