இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!
இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி! கொட்டும் மழையில் மழையை கூட பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மும்பையில் சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டு வருகிறது. எனவே ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு நடுவே அந்த பெண் எந்த சிரமமும் பார்க்காமல் கொட்டும் மழையிலும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக … Read more