எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் – ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் - ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் உற்பத்தி வணிகமும் மற்றும் வர்த்தக மசோதா ( மேம்பாடும், வசதியும் ) 2020, அத்தியாவசிய பொருட்களின் மசோதா (  திருத்தம் ) 2020, விலை உறுதி செய்தல் மற்றும் பண்ணை மசோதா (  அதிகாரம் அளித்தலும், பாதுகாப்பும் ) 2020  ஆகிய மூன்று மசோதாக்களும் இன்று மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதனால் இன்று  இந்த மசோதாக்களை எதிர்த்து கடும் அமளி ஏற்பட்டது. ஆனால் மக்களவையில் பாஜக தனது … Read more