என் வழுக்கை தலைக்கு இந்த மூன்று விஷயங்கள் தான் காரணம் !! ரஜினியின் ஓபன் ஸ்லோ மோஷன்!
என் வழுக்கை தலைக்கு இந்த மூன்று விஷயங்கள் தான் காரணம் !! ரஜினியின் ஓபன் ஸ்லோ மோஷன்! தமிழரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்படுபவர் தான் நம் தலைவர் ரஜினிகாந்த். இவர் உலக அளவில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர். இந்நிலையில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன்களை அள்ளி குவித்தும் தருகிறது. தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் … Read more