ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்! ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்! ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.இப்படி சிரிக்கும் போது, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்பவரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், பக்கத்தில் வரவே தயங்குவார்கள். ஒரு பைசா செலவில்லாமல் இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும் பற்களில் ஏற்படும் துர்நாற்றம்,பற்களில் உள்ள மஞ்சள் கரை, … Read more

டான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!

டான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்! நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது. இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்! நெல்லிக்காய்,கடுக்காய் ,தான்றிக்காய் இந்த மூன்று பொருளையும் நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து கொண்டு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு அருகில் நோய் அண்டாது. தயாரிக்கும் முறை: நெல்லிக்காய்- 4 பங்கு, தான்றிக்காய் -2 பங்கு, கடுக்காய் -1 பங்கு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மூன்றையும் வெயிலில் உலர்த்தி நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதைகளை நீக்கி உலர்த்தி வைத்து,அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த … Read more