ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் 26 … Read more