ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!
ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!! படத்தின் வாய்ப்பு வேண்டும் என்றால் ஹோட்டலில் இரவு தங்க வேண்டும் என்று இயக்குநர் ஒருவர் கூறியதாக நடிகர் ஷாருக்கான் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை மீ டூவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரியில் பிரபல ஹிந்தி நடிகை … Read more