முடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!
கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சில கடுமையான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கின்றன.அந்த வகையில், நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் மற்ற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அவசர மருத்துவ உதவிகள், பால், … Read more