NLC நிறுவனத்தில் 877 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் நவம்பர் 10!! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!
NLC நிறுவனத்தில் 877 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் நவம்பர் 10!! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!! நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Trade & Non-Engineering Graduate Apprentice பதவிக்கு மொத்தம் 877 காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பதவி: Trade & Non-Engineering Graduate Apprentice காலிப்பணியிடங்கள்: மொத்தம் 877 கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது … Read more