கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!
கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை! கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு … Read more