மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! இனி பேனருக்கு தடை!!
மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! இனி பேனருக்கு தடை!! மாண்டஸ் புயலின் காரணமாக அதிவேகத்தில் காற்று வீசுவதால் பேனர் வைக்க தடை உத்தரவை காரைக்கால் மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் மாண்டஸ் புயலாக நேற்று நள்ளிரவு முதல் வலுப்பெற்றது என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. மாண்டஸ் புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 640கி.மீ தூரத்திலும்,காரைக்காலுக்கு தென்கிழக்கே 560 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகொட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே இந்த புயலானது கரையை கடக்க வாய்ப்புகள் … Read more