வெளிநாடுவாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
வெளிநாடுவாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட தகவல்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேர்தல்களில் வாக்களிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இணைய வழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலனை செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநிலங்களவை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி வெளிநாடுவாழ் … Read more