Normal checkup

திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
Parthipan K
புதுடில்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ...