உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! வட கொரியா அறிவிப்பு!
உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. அதில், வட கொரியா தயாரித்து நடத்தும் ஆய்வுகள் மட்டும் தனித்துவம் பெருவதுடன் உலக நாடுகளை அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது. அணு வெடிகுண்டுகளையும், அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி செய்கிறது. இதனால், அண்டை நாடுகளாக தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தூக்கத்தை … Read more