சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய குடும்பம், மகனின் துயரை தாங்க முடியாமல் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி இவர் தக்கலை தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழில் சம்மந்தமாக ஒர்க்ஷாப் இருக்கும் … Read more