உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி மறுப்பு!!
உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி மறுப்பு!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளப் படுகிறது என வந்த புகாரின் அடிப்படையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த சோதனையின் போது விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்து … Read more