இந்தியாவில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றம் !! அச்சத்தில் பொதுமக்கள் !!

இன்று காலை அருணாச்சல பிரதேச பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் நகரிலிருந்து தென்மேற்கு பகுதியில் ,சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து , நேற்று பகல் 12.50 மணியளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.1 … Read more