பான் கார்டு இணைக்காவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா? நிதித்துறை அதிரடி அறிவிப்பு!!
பான் கார்டு இணைக்காவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா? நிதித்துறை அதிரடி அறிவிப்பு!! ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் செய்ய முடியாத நிலையில் உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததுள்ளது. முதலில் பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஆதார் கார்டு ரேசான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் பான் கார்டை ஆதார் … Read more