மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி!
மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி! மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் … Read more